పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மரியாதையற்ற అనే పదం యొక్క అర్థం.

மரியாதையற்ற   பெயரடை

అర్థం : ஒன்றில் கெளரவம் இல்லாதது

ఉదాహరణ : கெளரவமில்லாத வேலையை செய்யாதே

పర్యాయపదాలు : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையில்லாத, மேன்மையற்ற, மேன்மையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें गौरव न हो।

गौरवहीन काम नहीं करना चाहिए।
गरिमाहीन, गौरवहीन

అర్థం : மரியாதையற்ற

ఉదాహరణ : மரியாதையற்ற கவிஞன் கவியரங்கத்தை விட்டு வெளியேறினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका आदर या सम्मान न किया गया हो।

असम्मानित कवि महफ़िल से उठकर चले गए।
अनादरित, अनादृत, असम्मानित

అర్థం : எதற்கு மரியாதை கொடுக்கப்படவில்லையோ

ఉదాహరణ : இன்றும் என் கவிதைகளுக்கு மரியாதையற்ற நிலையே இருக்கிறது.

పర్యాయపదాలు : கௌரவமற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी कद्र न की गई हो।

मेरी कविताएँ आज भी बेकद्र हैं।
बेकदर, बेकद्र, बेक़दर, बेक़द्र

Having value that is not acknowledged.

unappreciated, unsung, unvalued

అర్థం : பூஜிக்கும் தகுதியில்லாத

ఉదాహరణ : எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது

పర్యాయపదాలు : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो श्रद्धा के योग्य न हो।

कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।
अश्रद्धेय

Unworthy of respect.

unrespectable

అర్థం : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது

ఉదాహరణ : மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்

పర్యాయపదాలు : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।

मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।
मर्यादारहित, मर्यादाहीन, मुक्त

అర్థం : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது

ఉదాహరణ : நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்

పర్యాయపదాలు : மரியாதையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें भलमनसाहत का अभाव हो।

मैं बेमुरौवत लोगों से दूर ही रहती हूँ।
बेमुरव्वत, बेमुरौवत

Without care or thought for others.

The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.
thoughtless, uncaring, unthinking