పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மரியாதைசெய் అనే పదం యొక్క అర్థం.

மரியாதைசெய்   வினைச்சொல்

అర్థం : வெகுமதி அல்லது விருதைக் கொடுத்தல்

ఉదాహరణ : மதிப்பானவர்களுக்கு மரியாதைசெய்

పర్యాయపదాలు : சிறப்புசெய், மரியாதைகொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

* सम्मान या पुरस्कार आदि देना।

सम्माननीय लोगों को सम्मान दें।
सम्मान देना, सम्मानित करना

Give, especially as an honor or reward.

Bestow honors and prizes at graduation.
award, present

అర్థం : ஊரில் உள்ள பெரிய மனிதருக்கு அல்லது ஊர்ப் பொதுக்காரியத்துக்கு உதவி செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சால்வை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவித்தல்.

ఉదాహరణ : நாம் பெரியவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी का आदर-सत्कार करना।

हमें अपने बड़ों का सम्मान करना चाहिए।
आदर करना, आदरना, कदर करना, कद्र करना, सम्मान करना