అర్థం : உயிரினங்களின் உடலை விட்டு உயிர் பிரிவது.
ఉదాహరణ :
பூமியில் பிறந்தவர்கள் எல்லாம் இறந்து தான் ஆகவேண்டும்
పర్యాయపదాలు : இறப்பு, சாவு, துஞ்சுதல், மறைவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
शरीर से प्राण निकल जाने के बाद की अवस्था।
जन्म लेने वाले की मृत्यु निश्चित है।అర్థం : உயிர் இழப்பு.
ఉదాహరణ :
சோமனின் இறப்பு சமீபத்தில் தான் நிகழ்ந்தது
ఇతర భాషల్లోకి అనువాదం :