అర్థం : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
ఉదాహరణ :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
పర్యాయపదాలు : இடம், தலம், நிலம், பகுதி, பரப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.అర్థం : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
ఉదాహరణ :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
పర్యాయపదాలు : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், வீடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.