అర్థం : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது
ఉదాహరణ :
முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்
పర్యాయపదాలు : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, முழுதிருப்தியடைந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.
ఉదాహరణ :
நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்
పర్యాయపదాలు : திருப்தியான, நிம்மதியான
ఇతర భాషల్లోకి అనువాదం :