పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மந்தமான అనే పదం యొక్క అర్థం.

மந்தமான   பெயரடை

అర్థం : சோம்பேறியாக்கக்கூடிய

ఉదాహరణ : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

పర్యాయపదాలు : சோம்பலான, சோம்பேறித்தனமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

అర్థం : ஒன்றில் அதிக வேகம் அல்லது உக்ரமில்லாதது

ఉదాహరణ : இப்பொழுதும் மந்தமான காய்ச்சல் இருந்துகொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : இலேசான, மிதமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें अधिक उग्रता या तीव्रता न हो।

अभी भी मंद ज्वर रहता है।
धीमा, नरम, नर्म, मंद, मन्द

అర్థం : மந்தமான

ఉదాహరణ : இன்று பங்குச் சந்தையில் மந்தமான வியாபாரம் நடந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो किसी कारण से धीमा हो गया हो।

वह उदास होकर धीमी गति से आगे बढ़ने लगा।
अतत्पर, अपाटव, अप्रतिभ, असन्नद्ध, असन्नाध, ढीला, ढीला-ढाला, धीमा, मंद, मन्द, वाही, शिथिल, सुस्त

जिसका भाव या दाम उतर या गिर गया हो।

बाजार में नये-नये उत्पाद आने के कारण प्रत्येक वस्तु का भाव मंदा हो गया है।
अवनत दरों की वस्तुएँ अधिक बिकती हैं।
अवनत, कम, नरम, नर्म, नीचा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

అర్థం : காது, புத்தி முதலியவை சுறுசுறுப்பு இல்லாத திறன் குறைந்த தன்மை.

ఉదాహరణ : என்னுடைய புத்தி மந்தமான நிலையில் இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो प्रबल न हो।

प्रयत्न से मंद बुद्धि प्रबल बनाई जा सकती है।
अजोत, अप्रबल, कुंठित, कुंद, कुण्ठित, कुन्द, दुर्बल, निस्तेज, निस्तेज़, भोथरा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

అర్థం : மந்தமான

ఉదాహరణ : சந்தையில் புதியப் பொருட்கள் வந்தால், பழைய பொருட்களின் வியாபாரம் மந்தமான நிலையை அடைந்தது.

అర్థం : மந்தமான, மழுங்கிய, மங்கலான

ఉదాహరణ : மங்கலான ஒளியில் படிக்காதே என்று அப்பா திட்டினார்

పర్యాయపదాలు : மங்கலான, மழுங்கிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो चटकीला या शोख न हो।

विधवाओं को फीके रंग के कपड़े पहनाए जाते हैं।
फीका, हलका, हल्का

అర్థం : எதில் ஒளிகுறைந்துவிட்டதோ

ఉదాహరణ : ஜோதிடர் ஒருவரது ஜாதகத்தில் இருக்கிற மந்தமான கிரகநிலையை குறித்து ஆராய்ந்தார்.

పర్యాయపదాలు : ஒளியிழந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका प्रकाश मंद हो जाय ( ग्रह)।

खगोलशास्त्री अपटु ग्रहों के विषय में जानकारी दे रहे हैं।
अपटु

అర్థం : வேகமின்மை:இன்று_காலையில்_மந்தமான_மழை_பெய்தது.

ఉదాహరణ :

పర్యాయపదాలు : மிருதுவான, லேசான

అర్థం : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை

ఉదాహరణ : இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது

పర్యాయపదాలు : சோம்பேறியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी बुद्धि पूर्ण रूप से विकसित न हो।

यहाँ मंदमति बालिकाओं को प्रशिक्षित किया जाता है।
मंदबुद्धि, मंदमति, मतिमंद