అర్థం : இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்
ఉదాహరణ :
சோகன் வாளினால் பாம்பை இரண்டு துண்டாக வெட்டினான்
పర్యాయపదాలు : அசி, உவணி, எஃகம், கட்கம், கண்டகம், தடறு, தளிமம், தாராங்கம், தூவத்தி, நந்தகம், நவிரம், வசிகரணம், வாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
लोहे के दो टुकड़ों को जोड़कर बनाई जाने वाली एक प्रकार की तलवार।
सोहन ने दुलोही से साँप के दो टुकड़े कर दिए।