సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : நீர் நிரப்பும் மண்ணிலான ஒரு சிறிய பாத்திரம்
ఉదాహరణ : அவன் மண்குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : மட்குடம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
पानी भरने का मिट्टी का छोटा बर्तन।
అర్థం : நீர் வைக்கும் ஒரு வகை மண்ணிலான பாத்திரம்
ఉదాహరణ : கோடை நாட்களில் கூட மட்குடத்தில் வைக்கப்பட்ட நீர் குளிர்ச்சியாக இருக்கிறது
पानी रखने का एक प्रकार का मिट्टी का बरतन।
అర్థం : சிறிய வாயுடைய அகலமான அடிப்பாகத்தை உடைய பாத்திரம்
ఉదాహరణ : இந்த மட்குடம் அனுமானத்தின்படி மிகவும் அதிகமாக தண்ணீர் பிடிக்கும்
छोटे मुँह और चौड़ी पेंदी वाला बर्तन।
ఆప్ స్థాపించండి