సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : மண், செங்கல் முதலியவற்றின் கடினமான அல்லது உறுதியான துண்டு
ఉదాహరణ : குழந்தைகள் மண்கட்டியினால் மாங்காயை பறித்துக் கொண்டிருக்கின்றனர்
పర్యాయపదాలు : மண்ணாங்கட்டி
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
मिट्टी,ईंट आदि का कड़ा या ठोस टुकड़ा।
A large piece of something without definite shape.
అర్థం : ஈரமான உருண்டை
ఉదాహరణ : மண் சுவர் ஒன்றின் மேலே ஒரு மண்கட்டியை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது
गीला पिंड।
Any soft or soggy mass.
ఆప్ స్థాపించండి