అర్థం : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
ఉదాహరణ :
காட்டு வழியாக செல்லும் போது காட்டுப்பூக்களின் மணம் நெஞ்சை மயக்கியது
పర్యాయపదాలు : நறுமணம், நல்லமணம், வாசனை, வாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The sensation that results when olfactory receptors in the nose are stimulated by particular chemicals in gaseous form.
She loved the smell of roses.