అర్థం : தரம் குறைவாக இருக்கும்
ఉదాహరణ :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
పర్యాయపదాలు : அசிங்கமான, இழிவான, கேவலமான, தரக்குறைவான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கீழ்தரமானவை.
ఉదాహరణ :
அற்பமான பொருளையும் பயன்படுத்த முடியும்
పర్యాయపదాలు : அற்பமான, கீழ்த்தரமான, கேவலமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो गणना में न हो या जिसकी कोई गिनती न हो या बहुत ही कम महत्व का।
जहाँ बड़े-बड़े विद्वान आ रहे हैं वहाँ हम जैसे नगण्य व्यक्तियों को कौन पूछेगा।(informal) small and of little importance.
A fiddling sum of money.అర్థం : பண்பாடற்ற தன்மை.
ఉదాహరణ :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
పర్యాయపదాలు : அநாகரிகமான, இழிந்த, இழிவான, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.