పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மடம் అనే పదం యొక్క అర్థం.

மடம்   பெயர்ச்சொல்

అర్థం : சன்னியாசிகள் தங்கும் இட

ఉదాహరణ : மடத்தில் எல்லா துறவிகளும் அமர்ந்து பிரார்த்தனைச் செய்தனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनाज के हरे या कच्चे बीजों का रस जो सफेद होता है।

कच्चे मक्के, गेहूँ आदि को दबाने पर उनमें से दूध निकलता है।
दुग्ध, दूध, दूधा

Any of several nutritive milklike liquids.

milk

అర్థం : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

ఉదాహరణ : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

పర్యాయపదాలు : ஆசிரமம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

అర్థం : துறவிகள் வசிக்கும் இடம்

ఉదాహరణ : காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரின் மடம் உள்ளது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक निवास स्थान।

इगतपुरी में एक प्रसिद्ध संघ है।
संघ

అర్థం : சிறிய மடம்

ఉదాహరణ : இந்த குளத்தின் கரையில் தான் சாதுபாபாவின் மடம் அமைந்துள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा मठ।

इस तालाब के किनारे ही साधुबाबा की मठिया स्थित है।
मठिया, मठी, मढ़ी

The residence of a religious community.

monastery

అర్థం : இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்

ఉదాహరణ : ஆசரம ஏற்பாடு வைதீக காலத்தில் நடைமுறையில் இருந்தது

పర్యాయపదాలు : ஆசரமம், ஆசாரியர் வாழுமிடம், சத்திரம், சாவடி, திருவாசல், மடாலயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

हिन्दुओं के जीवन की चार अवस्थाएँ - ब्रह्मचर्य, गृहस्थ, वानप्रस्थ और संन्यास।

आश्रम व्यवस्था वैदिक युग में प्रचलित थी।
आश्रम, चतुराश्रम

అర్థం : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

ఉదాహరణ : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

పర్యాయపదాలు : ஆசரமம், ஆசிரமம், மடாலயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ