పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மஞ்சள் అనే పదం యొక్క అర్థం.

மஞ்சள்   பெயர்ச்சொல்

అర్థం : மஞ்சள் பொடியின் நிறம்

ఉదాహరణ : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

పర్యాయపదాలు : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

అర్థం : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

ఉదాహరణ : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

పర్యాయపదాలు : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

అర్థం : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

ఉదాహరణ : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric