అర్థం : ஒரு நாடு, மாநிலம், நகரம் போன்றவற்றில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை
ఉదాహరణ :
பாரதத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
పర్యాయపదాలు : ஜனத்தொகை, ஜனப்பெருக்கம், மக்கள்தொகை
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी नगर या देश आदि में बसनेवाले मनुष्यों की कुल संख्या।
भारत की जनसंख्या तेज़ी से बढ़ रही है।The people who inhabit a territory or state.
The population seemed to be well fed and clothed.