అర్థం : சமுதாயத்தில் சில பொதுவான விருப்பத்தை அல்லது சிறப்பை வைத்திருப்பவர்கள்பொதுவாகக் கூறும் போது மனித இனம்
ఉదాహరణ :
மாணவர் விடுதியின் அறிவிப்புப் பலகையில் மாணவவிடுதி மக்களுக்கு ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருகிறது மாணவன் பொதுமக்களிடம் வேண்டுவதென்னவென்றால் நூலகத்தில் சத்தம்போடாதீர்கள்
పర్యాయపదాలు : மனிதர்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
ఉదాహరణ :
மக்களுடைய நன்மைக்காக வேலைச் செய்ய வேண்டும்
పర్యాయపదాలు : ஜனங்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The common people generally.
Separate the warriors from the mass.అర్థం : ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
ఉదాహరణ :
ஆங்கிலேயர் இந்திய மக்கள் மீது மிகவும் வன்முறை செலுத்தினார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நாட்டில் வாழும் மக்கள்
ఉదాహరణ :
ராஜராஜ சோழன் காலத்தில் குடிமக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
పర్యాయపదాలు : குடிமக்கள், ஜனம், பிரஜை, பொதுமக்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :