అర్థం : ஆனந்தமாக இருக்கும் உணர்வு.
ఉదాహరణ :
இராம் என்னுடைய கட்டளையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்
పర్యాయపదాలు : ஆனந்தமாக, இன்பமாக, உஜாராக, உற்சாகமாக, உவகையாக, உவப்பாக, எக்களிப்பாக, எழுச்சியாக, கலகலப்பாக, களிப்பாக, கிளர்ச்சியாக, கிளுகிளுப்பாக, குதூகலமாக, குஷியாகம் குஷாலாக, சந்துஷ்டியாக, சந்தோஷமாக, பரவசமாக, புளகமாக, புளகாங்கிதமாக, புளகிதமாக, பூரிப்பாக, மலர்ச்சியாக
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रसन्नता के साथ।
श्याम प्रसन्नतापूर्वक अपने काम में लगा रहता है।అర్థం : ஓய்வைக் கொடுக்ககூடிய
ఉదాహరణ :
எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது
పర్యాయపదాలు : இன்பமான, உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, நலமான, மனமகிழ்ச்சியாக
ఇతర భాషల్లోకి అనువాదం :