అర్థం : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
ఉదాహరణ :
அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்
పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மனக்களிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Joyful enthusiasm.
exuberanceఅర్థం : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது
ఉదాహరణ :
நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।
आपका साथ ही मेरे लिए सुखदायक है।అర్థం : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.
ఉదాహరణ :
கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை
పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், சந்தோஷம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The quality of being cheerful and dispelling gloom.
Flowers added a note of cheerfulness to the drab room.