అర్థం : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ఉదాహరణ :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
పర్యాయపదాలు : அறுவடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
ఉదాహరణ :
விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
పర్యాయపదాలు : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை