పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి போதைமருந்து అనే పదం యొక్క అర్థం.

போதைமருந்து   பெயர்ச்சொல்

అర్థం : அதிக அளவில் போதையைத் தந்து நாளடைவில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருள்.

ఉదాహరణ : போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு கேடு வருகிறது

పర్యాయపదాలు : போதைப்பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गाँजे के पेड़ का गोंद या चेप,जिसका धुआँ नशे के लिए पीया जाता है।

चरस का सेवन शरीर के लिए बहुत ही हानिकारक है।
चरस

అర్థం : குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப்பொருள்.

ఉదాహరణ : தற்காலத்தில் போதைப்பொருட்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்

పర్యాయపదాలు : போதைப்பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पदार्थ जिसके सेवन से नशा हो जाता हो या नशा लानेवाला पदार्थ।

आजकल मादक पदार्थों का सेवन अधिकतर लोगों द्वारा किया जा रहा है।
नशा, नशीला पदार्थ, मादक द्रव्य, मादक पदार्थ

A drug that can produce a state of intoxication.

intoxicant