అర్థం : தங்க உலோகத்தாலான நாணயம்.
ఉదాహరణ :
அவன் பொற்காசுவிற்கு பதிலாக பணம் கேட்டான்
పర్యాయపదాలు : தங்ககாசு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.
ఉదాహరణ :
சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்
పర్యాయపదాలు : தங்ககாசு, தங்கநாணயம்
ఇతర భాషల్లోకి అనువాదం :