అర్థం : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு
ఉదాహరణ :
எந்த வேலையும் செய்வதற்கு முன்னர் கடமை அவசியம் இருக்க வேண்டும்
పర్యాయపదాలు : கடமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह काम जिसे करना चाहिए या करने योग्य काम।
कुछ भी करने से पूर्व कृत्य और अकृत्य का विचार अवश्य करना चाहिए।అర్థం : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.
ఉదాహరణ :
தேச சேவை செய்வது நமது எல்லாருடைய கடமையாகும்
పర్యాయపదాలు : கடமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The social force that binds you to the courses of action demanded by that force.
We must instill a sense of duty in our children.అర్థం : ஏதாவது ஒரு செயல் ஏற்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் செயல்.
ఉదాహరణ :
ஜான்சியின் ராஜாவின் இறப்பிற்கு பிறகு ராணி லக்ஷ்மி பாயின் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.
ఉదాహరణ :
ராமுவிற்கு ஷியாமுவிடம் உரிமை அதிகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Close or warm friendship.
The absence of fences created a mysterious intimacy in which no one knew privacy.