పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பொறி అనే పదం యొక్క అర్థం.

பொறி   பெயர்ச்சொல்

అర్థం : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

ఉదాహరణ : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

పర్యాయపదాలు : எலிப்பொறி, எலிவலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

అర్థం : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ఉదాహరణ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

పర్యాయపదాలు : கண்ணி, வலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

பொறி   வினைச்சொல்

అర్థం : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ఉదాహరణ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

పర్యాయపదాలు : பதி, வெட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

అర్థం : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ఉదాహరణ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : குறிப்பிடு, சேர், பதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record