అర్థం : பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
ఉదాహరణ :
குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது
పర్యాయపదాలు : ஊருணி, குளம், தடாகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The part of the earth's surface covered with water (such as a river or lake or ocean).
They invaded our territorial waters.