పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பொத்தான் అనే పదం యొక్క అర్థం.

பொத்தான்   பெயர்ச்சொல்

అర్థం : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

ఉదాహరణ : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

పర్యాయపదాలు : பட்டன், பித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button

అర్థం : ஒரு கருவியில் அமுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு துண்டு

ఉదాహరణ : அவன் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி வேலையை ஆரம்பித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पेंच या कमानी,जिसके घुमाने,दबाने आदि से कोई काम होता है।

उसने मशीन चालू करने के लिए बटन दबाया।
बटन, स्विच

An electrical switch operated by pressing.

The elevator was operated by push buttons.
The push beside the bed operated a buzzer at the desk.
button, push, push button