పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பொடி అనే పదం యొక్క అర్థం.

பொடி   பெயர்ச்சொல்

అర్థం : அதை நன்றாக இடித்து அல்லது நசுக்கி பெறும் ஏதாவது ஒரு பொருளின் தோற்றம்

ఉదాహరణ : குழந்தைகள் காய்ந்த மண்ணை நசுக்கி நசுக்கி பொடியாக்கினர்

పర్యాయపదాలు : பவுடர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु का वह रूप जो उसे खूब कुचलने या कूटने से प्राप्त होता है।

बच्चे ने सूखी मिट्टी को कूट-कूटकर भुरकस बना दिया।
भुरकस, भुरकुस

A piece broken off or cut off of something else.

A fragment of rock.
fragment

అర్థం : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

ఉదాహరణ : வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்

పర్యాయపదాలు : துகள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पदार्थ आदि का टूटा या पिसा हुआ बारीक टुकड़ा।

नीम की पत्तियों को सुखाकर एवं उसका चूर्ण बनाकर घाव आदि पर लगाते हैं।
कल्क, चूरन, चूरा, चूर्ण, पाउडर, पावडर, बुकनी, बुक्का

A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.

powder, pulverisation, pulverization

பொடி   வினைச்சொல்

అర్థం : பொடியாக்க

ఉదాహరణ : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

పర్యాయపదాలు : இடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना