పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பேராசை అనే పదం యొక్క అర్థం.

பேராசை   பெயர்ச்சொல்

అర్థం : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை

ఉదాహరణ : அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது

అర్థం : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு

ఉదాహరణ : அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது

పర్యాయపదాలు : ஆசை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह बात या कार्य जो किसी को लुभाकर अपनी ओर खींचने या उससे कोई काम कराने के लिए हो।

रोते बच्चे को प्रलोभनों द्वारा आसानी से चुप कराया जा सकता है।
प्रलोभन, लालच

The act of influencing by exciting hope or desire.

His enticements were shameless.
enticement, temptation

అర్థం : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.

ఉదాహరణ : எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல

పర్యాయపదాలు : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ पाने की बहुत अधिक इच्छा या चाह जो प्रायः अनुचित मानी जाती है।

लालच बुरी बला है।
आमिष, इकस, ईहा, गाध, तमा, प्रलोभ, प्रलोभन, ललक, लालच, लालसा, लिप्सा, लोभ

Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.

greed