పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பெருமையில்லாத అనే పదం యొక్క అర్థం.

అర్థం : தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை வெற்றி, பெற்றிருக்கும் நல்ல பண்பு முதலியவற்றைக் குறித்து ஒருவருக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தராத நிலை

ఉదాహరణ : மகத்துவமில்லாத வேலையில் நேரத்தை போக்காதீர்கள்

పర్యాయపదాలు : மகத்துவமில்லாத, மகிமையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो महत्व का न हो।

महत्वहीन काम में समय नष्ट न करो।
अमहत्वपूर्ण, ग़ैर महत्वपूर्ण, गैर महत्वपूर्ण, महत्वहीन

Lacking worth or importance.

His work seems trivial and inconsequential.
The quite inconsequent fellow was managed like a puppet.
inconsequent, inconsequential

అర్థం : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : துறவிகள் கர்வமில்லாதவர்கள்

పర్యాయపదాలు : அகங்காரமில்லாத, அகந்தையில்லாத, அகம்பாவமில்லாத, ஆணவமில்லாத, இறுமாப்பில்லாத, கருவமில்லாத, கர்வமில்லாத, கொட்டமில்லாத, கொழுப்பில்லாத, சாட்டமில்லாத, செருக்கில்லாத, ஜம்பமில்லாத, தருக்கில்லாத, தற்பெருமையில்லாத, தலைக்கனமில்லாத, திமிரில்லாத, பிகுஇல்லாத, பெருமிதமில்லாத, மதமதப்பில்லாத, மதமில்லாத, மமதையில்லாத, மிடுக்கில்லாத, முறுக்கில்லாத, முறைப்பில்லாத, ராங்கில்லாத, விறைப்பில்லத, வீம்பில்லாத, வீராப்பில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

Not arrogant or presuming.

Unassuming to a fault, skeptical about the value of his work.
A shy retiring girl.
retiring, unassuming