పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பெருங்கலம் అనే పదం యొక్క అర్థం.

பெருங்கலம்   பெயர்ச்சொல்

అర్థం : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ఉదాహరణ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, வளைப்பதலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

అర్థం : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

ఉదాహరణ : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

పర్యాయపదాలు : அண்டா, கங்காளம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

అర్థం : ஒரு வகை அண்டா

ఉదాహరణ : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

పర్యాయపదాలు : அண்டா, குண்டான், பெரும்பாண்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

అర్థం : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

ఉదాహరణ : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

పర్యాయపదాలు : அண்டா, குண்டா, பெரும்பாண்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

అర్థం : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

ఉదాహరణ : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

పర్యాయపదాలు : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका