అర్థం : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருக்கும்படி விடுவது
ఉదాహరణ :
தாசில்தார் வயல் தொடர்பான என்னுடைய வேலையை அரைகுறையாக விட்டார்
పర్యాయపదాలు : அரைகுறையாகவிடு, நிறைவடையாமலிரு, பூர்த்தியாகமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாக்காமல்விடு
ఇతర భాషల్లోకి అనువాదం :