పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பூஜைசெய் అనే పదం యొక్క అర్థం.

பூஜைசெய்   வினைச்சொல்

అర్థం : கடவுளை வழிபடுதல்

ఉదాహరణ : கிராமத்து மக்கள் நவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் தேவியை வணங்கினர்

పర్యాయపదాలు : கும்பிடு, தொழு, வணங்கு, வழிபடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

आराधना या उपासना करना।

गाँव के लोग नवरात्रि के दिनों में रात भर देवी सेते हैं।
सेना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship

అర్థం : ஒருவரை பூசையில் ஈடுபடுத்துவது

ఉదాహరణ : தன்னுடைய பையன்கள் மூலமாக சிவாலயத்திற்கு பூசை செய்து கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : பூசைசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को पूजने में प्रवृत्त करना।

पुजारी अपने लड़के से शिवलिंग को पुजवा रहे हैं।
पुजवाना

అర్థం : கோயிலில், வீட்டில் விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடு.

ఉదాహరణ : அம்மா தினமும் காலையில் பூஜை செய் என்று சொல்வாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

देवी-देवताओं को प्रसन्न करने के लिए श्रद्धा, सम्मान, विनय आदि प्रकट करना।

संत लोग हमेशा भगवान की पूजा करते हैं।
अरचना, अराधना, अर्चना करना, अवराधना, आराधना करना, उपासना करना, पूजना, पूजा करना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship