అర్థం : பூசு ,தடவு
ఉదాహరణ :
மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
పర్యాయపదాలు : தடவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது
ఉదాహరణ :
விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : மெழுகு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது
ఉదాహరణ :
உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : தேய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.
ఉదాహరణ :
அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்
పర్యాయపదాలు : மொழுகு
ఇతర భాషల్లోకి అనువాదం :
गीली वस्तु का पतला लेप चढ़ाना।
वह गोबर से घर लीप रही है।అర్థం : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்
ఉదాహరణ :
தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்
పర్యాయపదాలు : மெழுகு
ఇతర భాషల్లోకి అనువాదం :