అర్థం : சத்தம் போடுகிற
ఉదాహరణ :
ஆசிரியர் சத்தம் போடுகிற குழந்தைகளை அமைதியாக இருக்க கூறினார்
పర్యాయపదాలు : ஆரவாரம் செய்யக்கூடிய, ஆரவாரம் செய்யும், கூச்சலிடக்கூடிய, கூச்சலிடும், கூச்சல் போடும், சத்தம் போடுகிற, சத்தம் போடும், பூசல் செய்யும், மிக்கொலி செய்யக்கூடிய, மிக்கொலி செய்யும், மிக்கொலிக்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :