అర్థం : பல நிறங்களிருப்பது ( குதிரை )
ఉదాహరణ :
நாங்கள் புள்ளியிருக்கும் குதிரை மீது சவாரி செய்து மலை ஏறினோம்
పర్యాయపదాలు : புள்ளிபோட்ட, புள்ளியிருக்கும், புள்ளியுள்ள, புள்ளியையுடைய
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றின் மேல் புள்ளிகள் இருப்பது
ఉదాహరణ :
ராமன் ஒரு புள்ளியுள்ள சட்டை வாங்கினான்
పర్యాయపదాలు : புள்ளியிருக்கும், புள்ளியுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :