పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి புரிமணை అనే పదం యొక్క అర్థం.

புரிமணை   பெயர்ச்சொல்

అర్థం : இனிப்புகளை கொண்ட பெரிய அடுக்கு அல்லது தட்டை வைக்க பயன்படுவது

ఉదాహరణ : அவன் அல்வா விற்பதற்காக தலை மேல் சும்மாடு வைத்து கிராமம் - கிராமமாக சுற்றுகிறான்

పర్యాయపదాలు : சிம்மாடு, சுமையாடை, சும்மாடு, பிரிமணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

बड़ी परात या थाल जिसमें रखकर फेरीवाले मिठाई आदि बेचते हैं।

वह हलवा बेचने के लिए सर पर खोन्चा उठाए गाँव-गाँव घूमता रहता है।
खोनचा, खोन्चा, खोमचा, छाबड़ी

అర్థం : சுமை தூக்கும் சமயம் தலை மீது வைக்கப்படும் துணியிலான ஒரு சிறிய வட்ட மெத்தை

ఉదాహరణ : விவசாயி சுமை தூக்குவதற்காக தலையின் மீது சும்மாடு வைத்தான்

పర్యాయపదాలు : சிம்மாடு, சுமடை, சுமயடை, சும்மாடு, பிரிமணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कपड़े की बनी हुई छोटी गोल गद्दी जो बोझ उठाते समय सिर पर रख लेते हैं।

किसान ने बोझ उठाने के लिए सर पर इँडुआ रखा।
इँडुआ, इँडुरी, इँडुवा, इंडुरी, इंदुआ, इन्दुआ, ईंडवा, ईंडवी, ईंड़ुरी, ईंडुआ, ईंडुरी, ईड़री, कुंडली, कुण्डली, गिंडुरी, गेंड़ुरी, गेंडुरी