குரூரம் (பெயர்ச்சொல்)
ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்
அழுகை (பெயர்ச்சொல்)
துன்பம்,வலி பயம் போன்றவற்றால் அழும் செயல்
மங்களகரமான (பெயரடை)
நன்மை, மகிழ்ச்சி, வளம் போன்றவை நிகழக்கூடியத்தன்மை.
எப்போதும் (வினை உரிச்சொல்)
தவறில்லாமல்
மேன்மை (பெயர்ச்சொல்)
வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
ஒளிந்து நில் (வினைச்சொல்)
ஒருவருக்கு தீமை செய்ய திட்டமிட்டு குறிப்பிட்ட சமயம் வரை மறைந்திருப்பது
கடைப்பிடித்தல் (பெயர்ச்சொல்)
ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்.
விடியற்காலை (பெயர்ச்சொல்)
சிறிதளவு இருள் சூழ்ந்திருக்கும் சூரிய உதயத்திற்கு முன்பான நேரம்
கடைபிடி (வினைச்சொல்)
கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது
இகழ்ச்சி (பெயர்ச்சொல்)
ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.