సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : இனிப்புகளை கொண்ட பெரிய அடுக்கு அல்லது தட்டை வைக்க பயன்படுவது
ఉదాహరణ : அவன் அல்வா விற்பதற்காக தலை மேல் சும்மாடு வைத்து கிராமம் - கிராமமாக சுற்றுகிறான்
పర్యాయపదాలు : சிம்மாடு, சுமையாடை, சும்மாடு, புரிமணை
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
बड़ी परात या थाल जिसमें रखकर फेरीवाले मिठाई आदि बेचते हैं।
అర్థం : சுமை தூக்கும் சமயம் தலை மீது வைக்கப்படும் துணியிலான ஒரு சிறிய வட்ட மெத்தை
ఉదాహరణ : விவசாயி சுமை தூக்குவதற்காக தலையின் மீது சும்மாடு வைத்தான்
పర్యాయపదాలు : சிம்மாடு, சுமடை, சுமயடை, சும்மாடு, புரிமணை
कपड़े की बनी हुई छोटी गोल गद्दी जो बोझ उठाते समय सिर पर रख लेते हैं।
ఆప్ స్థాపించండి