అర్థం : நீர் கண்ணாடி ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொருளின் நிழல்
ఉదాహరణ :
நாரதர் தன் பிரதிபிம்பத்தை தண்ணீரில் பார்க்கும் பொழுது குரங்கு மாதிரி தெரிந்தது.
పర్యాయపదాలు : பிம்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
ఉదాహరణ :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :