పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பிரச்சனை అనే పదం యొక్క అర్థం.

பிரச்சனை   பெயர்ச்சொல்

అర్థం : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

ఉదాహరణ : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

పర్యాయపదాలు : சச்சரவு, தகராறு, மோதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

అర్థం : கவலை ஏற்படுத்துகின்ற பேச்சு

ఉదాహరణ : நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

పర్యాయపదాలు : கவலை, நெருக்கடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

परेशान करने वाली बात आदि।

आप अपनी परेशानी बताएँ, उसका समाधान करने की कोशिश की जाएगी।
परेशानी

A situation or condition that is complex or confused.

Her coming was a serious complication.
complication

అర్థం : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

ఉదాహరణ : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

పర్యాయపదాలు : கலவரம், சச்சரவு, சண்டை, மோதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle