పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பின்தங்கிய అనే పదం యొక్క అర్థం.

பின்தங்கிய   பெயரடை

అర్థం : பிற்படுத்தப்பட்ட.

ఉదాహరణ : ஓட்டப்பந்தியத்தில் பின்தங்கிய மாணவர்களைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के पीछे गमन करनेवाला या जो पीछे हो।

दौड़ में पिछड़े लड़कों को डाँट पड़ी।
पश्चगत, पिछड़ा, प्रतिगत

Having the lower score or lagging position in a contest.

Behind by two points.
The 8th inning found the home team trailing.
behind

అర్థం : தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல்.

ఉదాహరణ : இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்

పర్యాయపదాలు : பின்வாங்கிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो पतन की ओर अग्रसर हो।

अपने गलत क्रिया-कलापों के कारण वह अवनतिशील है।
अवनतिशील, पतनशील, पतनोन्मुख, पतयिष्णु, पातुक

Going from better to worse.

retrograde, retrogressive

అర్థం : கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் வளர்ச்சி, என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்.

ఉదాహరణ : அவன் என் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रतियोगिता,प्रयत्न आदि में सबसे पिछड़ा हुआ।

वह मेरे कक्षा का फिसड्डी छात्र है।
फिसड्डी

(used of temperament or behavior) marked by a retiring nature.

A backward lover.
backward

అర్థం : யார் மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனரோ

ఉదాహరణ : அரசாங்கம் தலித் இன மக்களுக்கு சலுகை வழங்குகிறது.

పర్యాయపదాలు : தலித் இன, பிற்படுத்தப்பட்ட


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो दरिद्र और पीड़ित हो।

सरकार को दलित समाज के विकास के लिए ठोस कदम उठाना चाहिए।
दलित

Abused or oppressed by people in power.

downtrodden