అర్థం : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.
ఉదాహరణ :
உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது
పర్యాయపదాలు : பட்டன், பொத்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.
button