అర్థం : முதன்முதலில் ஒருவர் மூலமாக சிதைக்கு வைக்கும் அக்னி
ఉదాహరణ :
அவன் தன்னுடைய தந்தையின் சிதைக்கு கொள்ளி வைத்தான்
పర్యాయపదాలు : அபரக்கிரியை, எரிவினை, கொள்ளி, தகனக்கிரியை, தகனம், தகனித்தல், தீவைத்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :