అర్థం : பிடுங்கக்கூடிய அல்லது அபகரிக்கிற
ఉదాహరణ :
வண்டியில் போகும் சமயம் பிடுங்குகிற பொருட்களை பாதுகாப்பாக வை
పర్యాయపదాలు : அபகரிக்கக்கூடிய, அபகரிக்கும், பிடுங்ககக்கூடிய
అర్థం : அபகரிக்கிறவன், பிடுங்குகிறவன், திருடுகிறவன்
ఉదాహరణ :
மற்றவர்களின் பொருளை அபகரிக்கிற எண்ணம் நம்மை அழித்துவிடும்.
పర్యాయపదాలు : அபகரிக்கிற, திருடுகிற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வேரறுக்க
ఉదాహరణ :
பிடுங்குகிற செடிகளுக்கு பதிலாக நடுவது அவசியமானது
పర్యాయపదాలు : பிடுங்கக்கூடிய, பிடுங்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :