అర్థం : தன் பிடியில் தீர்மானமாய் இருப்பது
ఉదాహరణ :
பிடிவாதம் என்பது எளிதில் மாற்றக்கூடியது அல்ல.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.
ఉదాహరణ :
சிரித்துக் கொண்டு விளக்கும் போது அவனுடைய முரட்டுத்தனம் அதிகரிக்கின்றது
పర్యాయపదాలు : அடங்காமை, முரட்டுத்தனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The trait of being prone to disobedience and lack of discipline.
fractiousness, unruliness, wilfulness, willfulnessఅర్థం : பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு.
ఉదాహరణ :
சியாம் தன்னுடைய ஏழை தந்தைக்கு மோட்டார் சைக்கிள் வாங்குதற்கு பிடிவாதம் செய்து கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : விடாபிடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी व्यर्थ की या अनुचित बात के लिए आग्रह।
श्यामू का गरीब बाप उसके मोटरसाइकिल खरीदने के दुराग्रह से दुखी है।Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessఅర్థం : விட்டுக்கொடுக்காத உறுதி
ఉదాహరణ :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
పర్యాయపదాలు : அடம், அழிச்சாட்டியம், முரண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessఅర్థం : வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு
ఉదాహరణ :
நீ தற்சமயம் மிகவும் பிடிவாதம் செய்கிறாய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Reckless or malicious behavior that causes discomfort or annoyance in others.
devilment, devilry, deviltry, mischief, mischief-making, mischievousness, rascality, roguery, roguishness, shenaniganఅర్థం : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
ఉదాహరణ :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
పర్యాయపదాలు : அடம், சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, முரடு, முரண்டு, முஷ்கரம், மூர்க்கம், விடாப்பிடி
ఇతర భాషల్లోకి అనువాదం :