పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பிடித்த అనే పదం యొక్క అర్థం.

பிடித்த   பெயரடை

అర్థం : விரும்பமானவை.

ఉదాహరణ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

పర్యాయపదాలు : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

అర్థం : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ఉదాహరణ : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

పర్యాయపదాలు : இஷ்ட, இஷ்டமான, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

అర్థం : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ఉదాహరణ : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

పర్యాయపదాలు : பிடிக்கக்கூடிய, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

అర్థం : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

ఉదాహరణ : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

పర్యాయపదాలు : பிடித்தமான, பிரியமான, விருப்பமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी