పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பிடி అనే పదం యొక్క అర్థం.

பிடி   வினைச்சொல்

అర్థం : ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் அழுந்தி இருக்கும் படி செய்தல்.

ఉదాహరణ : மூன்றாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தையை ஒரு இளைஞன் பிடித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गिरने पड़ने से बचाना।

तीसरी मंजिल से गिर रहे बच्चे को एक युवा ने आगे बढ़कर थामा।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

అర్థం : பயணம் செய்வதற்காக வாகனத்தில் ஏறுதல்

ఉదాహరణ : சென்னை செல்ல நான் பத்து மணி இரயிலை பிடித்தேன்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कहीं जाने के लिए किसी वाहन या रास्ते का उपयोग करना।

मुम्बई जाने के लिए मैंने दस बजे की ट्रेन पकड़ी।
हमने वहाँ जाने के लिए एक रिक्शा लिया।
पकड़ना, लेना

Travel or go by means of a certain kind of transportation, or a certain route.

He takes the bus to work.
She takes Route 1 to Newark.
take

అర్థం : பிடி

ఉదాహరణ : இந்த வேலையைச் செய்ய அதிக நேரம் பிடிக்கிறது.

అర్థం : ஒருவரை உடனே பிடித்து அழுத்துவது

ఉదాహరణ : சிப்பாய் ஒடிக்கொண்டிருக்கிற திருடனை பிடித்தார்

పర్యాయపదాలు : கைப்பற்று, கையகப்படுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को झट से पकड़कर दबा लेना।

सिपाही ने भग रहे चोर को दबोचा।
चपेटना, दबोचना

Move down on as if in an attack.

The raptor swooped down on its prey.
The teacher swooped down upon the new students.
pounce, swoop

అర్థం : ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் இருக்கும் படி செய்தல்.

ఉదాహరణ : சாலையை கடப்பதற்காக குழந்தை தாத்தாவின் கையை பிடித்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को इस प्रकार हाथ में लेना कि वह छूट न सके।

सड़क पार कराने के लिए दादाजी ने बच्चे का हाथ पकड़ा।
गहना, थामना, धरना, पकड़ना

అర్థం : மிகவும் வேகமாக தாவி முன்னே செல்வது

ఉదాహరణ : விளையாட்டு வீரன் மைதானத்துக்கு வெளியே சென்று பந்தைப் பிடித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सहसा बहुत जल्दी, तेजी या फुरती से आगे बढ़कर पकड़ना।

खिलाड़ी ने मैदान से बाहर जाते गेंद को लपका।
लपकना

Get hold of or seize quickly and easily.

I snapped up all the good buys during the garage sale.
grab, snaffle, snap up

అర్థం : கழி, பிடி

ఉదాహరణ : என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.

పర్యాయపదాలు : கழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु में से कोई अंश अलग करना।

लेखापाल मेरी तनख्वाह में से बीस प्रतिशत आय कर काटता है।
काटना

Have a reducing effect.

This cuts into my earnings.
cut

అర్థం : நிலத்தில் வேர் ஊன்றுதல்

ఉదాహరణ : தோட்டத்தில் நடப்பட்ட பத்து செடிகளில் ஏழு செடி நன்றாக பிடித்துக் கொண்டன.


ఇతర భాషల్లోకి అనువాదం :

पौधों का मिट्टी में जड़ पकड़ना।

बगीचे में रोपे गए दस में से सात पौधे लग गए हैं।
लगना

అర్థం : குடி, பிடி, உபயோகி

ఉదాహరణ : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

పర్యాయపదాలు : உபயோகி, குடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

అర్థం : பிடி, சாப்பிடு, குடி

ఉదాహరణ : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

పర్యాయపదాలు : குடி, சாப்பிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

అర్థం : ஒருவர் பிறரைத் தனது அதிகாரத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய நிலை

ఉదాహరణ : இரண்டு வருடமாக தோல்வியடைந்து கொண்டிருந்த பெரிய சகோதரனை அவனுடைய சிறிய சகோதரன் பிடித்துக்கொண்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात आदि में आगे बढ़े हुए के बराबर या पास हो जाना।

दो साल से फेल हो रहे बड़े भाई को उसकी छोटी बहन ने पकड़ लिया।
पकड़ना

Reach the point where one should be after a delay.

I caught up on my homework.
catch up

అర్థం : பிடி

ఉదాహరణ : தாமதம் ஆனதால் என்னால் பத்து மணி வண்டியை பிடிக்க முடியவில்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनुमान से ज्यादा लगना।

यह काम बहुत पैसा खींच रहा है।
खींचना, खीचना

అర్థం : ஒருவரை தன்னிச்சைப்படி செயல்படவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்தல்

ఉదాహరణ : தீவிரவாதிகள் இரண்டு சுற்றுலா பயணிகளை பினைக் கைதிகளாக பிடித்துக்கொண்டனர்

పర్యాయపదాలు : கைதுசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Take into custody.

The police nabbed the suspected criminals.
apprehend, arrest, collar, cop, nab, nail, pick up

అర్థం : மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் பிடித்த் வைத்திருக்கும் நிலை .

ఉదాహరణ : சிப்பாயி திருடனை சங்கிலியால் பிடித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कसकर बाँधना या पकड़ना।

सिपाही ने चोर को जंजीर से जकड़ा।
जकड़ना

Hold in a tight grasp.

Clench a steering wheel.
clench, clinch

అర్థం : தடுத்து நிறுத்தும் செயல்

ఉదాహరణ : அவன் என் திருட்டை கண்டு பிடித்து விட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ करते हुए को कोई विशेष बात आने पर रोकना।

निरीक्षक ने नक़ल करते हुए परीक्षार्थी को पकड़ा।
उसने मेरी चोरी पकड़ ली।
पकड़ना

అర్థం : படி, பிடி

ఉదాహరణ : குளத்தின் படியில் பாசி படிந்து இருக்கிறது.

పర్యాయపదాలు : படி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक पदार्थ का दूसरे पदार्थ पर दृढ़तापूर्वक बैठ जाना।

छत की सीढ़ियों पर काई जमी है।
जमना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

பிடி   பெயர்ச்சொல்

అర్థం : மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை.

ఉదాహరణ : எலி சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशुओं या पक्षियों का मुड़ा हुआ पंजा।

चूहा शेर के चंगुल में फँस गया।
चंगुल, चुंगल, पंजा

Sharp curved horny process on the toe of a bird or some mammals or reptiles.

claw

అర్థం : காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்

ఉదాహరణ : காவலர் இரண்டு கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்தனர்

పర్యాయపదాలు : கைது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह व्यक्ति जिसे जबरदस्ती किसी ने अपने पास रखा हो।

पुलिस ने दो बंधकों को उग्रवादियों से मुक्त कराया।
बंधक, बन्धक

A prisoner who is held by one party to insure that another party will meet specified terms.

hostage, surety

అర్థం : மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை

ఉదాహరణ : அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது

పర్యాయపదాలు : பிடிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पकड़ने की क्रिया।

उसकी पकड़ ढीली पड़ते ही मछली पानी में कूद गई।
गिरफ़्त, गिरफ्त, पकड़, शिकंजा

The act of grasping.

He released his clasp on my arm.
He has a strong grip for an old man.
She kept a firm hold on the railing.
clasp, clench, clutch, clutches, grasp, grip, hold

అర్థం : விரல்களினால் ஏதாவது ஒன்றை பிடிக்கும் சமயம் கை விரல்களின் முத்திரை அல்லது பிடி

ఉదాహరణ : வேட்டைக்காரன் பிடியில் அணில் சிக்கியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाथ के पंजों की वह मुद्रा जो उँगलियों से कोई वस्तु पकड़ने के समय होती है।

चाबी मेरे चंगुल से गिरकर कहीँ खो गई।
चंगुल, चुंगल, बकोट, बकोटा

A sharp hooked claw especially on a bird of prey.

talon

అర్థం : பிடி

ఉదాహరణ : மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

चंगुल का लाक्षणिक प्रयोग।

मौत के चंगुल से कोई नहीं बच सकता।
चंगुल, चुंगल, पंजा