పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பிச்சிலம் అనే పదం యొక్క అర్థం.

பிச்சிலம்   பெயர்ச்சொல்

అర్థం : அதிகமாக குழையவிடப்பட்ட சாதம் அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )சாதம் அதிகமாக குழைந்த அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )

ఉదాహరణ : வைத்தியர் பத்தியமாக அவனை அரிசி கஞ்சி சாப்பிடக் கூறினார்

పర్యాయపదాలు : அன்னசாரம், அரிசி கஞ்சி, மகாரசம், மேழை


ఇతర భాషల్లోకి అనువాదం :

नमक डालकर उबाला हुआ चावल जो भात से अधिक गीला हो (विशेषकर पेचिश के रोगी के लिए )।

बैद्यजी ने पथ्य के रूप में उसे गुलत्थी खाने के लिए कहा।
गुलत्थी

అర్థం : பூமி, மரபு சுவற்றிலான நமப்பு

ఉదాహరణ : மழைக்கால நாட்களில் சுவர்களில் ஈரம் படிகிறது

పర్యాయపదాలు : ஈரம், ஓதம், சீதளம், திமிதம், நசை, நசைவு, நனைவு, நீராணிக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भूमि, छत, दीवार आदि की आर्द्रता।

बरसात के दिनों में दीवारों पर सीड़ आ जाती है।
नमी, सीड़, सील

Wetness caused by water.

Drops of wet gleamed on the window.
moisture, wet

అర్థం : கொர - கொரப்பாக அரைத்த மொத்தமான தானியம்

ఉదాహరణ : அம்மா விலங்குகளுக்கு கஞ்சி வைக்கிறாள்

పర్యాయపదాలు : அன்னசாரம், கஞ்சி, மகாரசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मोटा या दरदरा पीसा हुआ अनाज।

माँ जानवरों के लिए दलिया उबाल रही है।
थूली, दलिया

Meal made from rolled or ground oats.

oatmeal, rolled oats