అర్థం : சொற்களையும் சொற்களின் தொடர்களையும் கொண்ட, மனிதர்கள் தங்கள் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திக் தங்களுக்குள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் கருவி.
ఉదాహరణ :
மொழி தொடர்பு கொள்ளும் ஒரு சாதனமாகும்.
పర్యాయపదాలు : மொழி
ఇతర భాషల్లోకి అనువాదం :
A systematic means of communicating by the use of sounds or conventional symbols.
He taught foreign languages.