అర్థం : இடுப்பிற்கு கீழே உள்ள பாகத்தை மறைக்கும் பெண்களின் ஒரு ஆடை
ఉదాహరణ :
கீதா பாவாடை மற்றும் சுங்குடி புடவை அணிந்திருக்கிறாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A garment hanging from the waist. Worn mainly by girls and women.
skirtఅర్థం : உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் இளம் பெண்களும் அணியும் இடுப்பிலிருந்து கணுக்க்கால் வரை தொங்கும்படியான உடை.
ఉదాహరణ :
இந்த பாவாடை அழகாக இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
A garment hanging from the waist. Worn mainly by girls and women.
skirt