పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பாரபட்சமற்ற అనే పదం యొక్క అర్థం.

பாரபட்சமற்ற   பெயர்ச்சொல்

అర్థం : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு இல்லாத நிலை.

ఉదాహరణ : அவன் பகைவனின் இரக்கமற்ற செயலால் அகப்பட்டுக் கொண்டான்

పర్యాయపదాలు : அனுதாபமற்ற, அனுதாபமில்லாத, இரக்கமற்ற, இரக்கமில்லாத, ஈவிரக்கமற்ற, ஈவிரக்கமில்லாத, உருக்கமற்ற, உருக்கமில்லாத, கசிவற்ற, கசிவில்லாத, கனிவற்ற, கனிவில்லாத, கரிசனமற்ற, கரிசனமில்லாத, தயவற்ற, தயவில்லாத, தயவுதாட்சண்யமற்ற, தயவுதாட்சண்யமில்லாத, தயாளமற்ற, தயாளமில்லாத, தயைவற்ற, தயைவில்லாத, தாட்சண்யமற்ற, தாட்சண்யமில்லாத, பச்சாத்தாபமற்ற, பச்சாத்தாபமில்லாத, பட்சபாதமற்ற, பட்சபாதமில்லாத, பரிதாபமற்ற, பரிதாபமில்லாத, பரிவற்ற, பரிவில்லாத, பாரபட்சமில்லாத, மனவுருக்கமற்ற, மனவுருக்கமில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

दया न होने का भाव।

वह शत्रुओं की कृपाहीनता का शिकार हो गया।
अकृपा, अप्रसाद, अवग्रह, कृपाहीनता, ना-मेहरबानी

Inhumaneness evidenced by an unwillingness to be kind or forgiving.

mercilessness, unmercifulness

பாரபட்சமற்ற   பெயரடை

అర్థం : எதில் பாரபட்சம் இல்லையோ

ఉదాహరణ : நீதிபதி பாரபட்சமற்ற தீர்ப்பளித்தார்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें पक्षपात न हो।

पक्षपातहीन दृष्टि होने पर ही निर्णायक सही निर्णय कर सकता है।
अपक्षपाती, इंसाफ़ी, इंसाफी, इनसाफ़ी, इनसाफी, इन्साफ़ी, इन्साफी, निष्पक्ष, पक्षपातहीन, भेदभावहीन

Without bias.

unbiased, unbiassed