పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి பானை అనే పదం యొక్క అర్థం.

பானை   பெயர்ச்சொல்

అర్థం : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு பாத்திரம்

ఉదాహరణ : கோடை நாட்களில் சீதா பானையில் குடிக்க தண்ணீர் வைத்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का चौड़े मुँह का एक बड़ा पात्र।

गर्मी के दिनों में सीता मटके में पीने का पानी रखती है।
घड़ा, घैल, घैला, मटका, माठ, सबू

An earthen jar (made of baked clay).

crock, earthenware jar

అర్థం : குழியான வடிவத்திலிருக்கும் மண் அல்லது கல்லிலான ஒரு பாத்திரம்

ఉదాహరణ : பானையில் ஊறுகாய் வைக்கப்பட்டுள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी या पत्थर का एक बरतन जो कटोरे के आकार का होता है।

कुंडी में अचार रखा है।
कुंडी

అర్థం : பெரிய மண் பானை

ఉదాహరణ : பயணிகள் குடிப்பதற்காக சேட்ஜி முனையில் பெரிய பானையில் நீர் வைத்தான்

పర్యాయపదాలు : பெரிய மட்பாண்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चौड़े मुँह का गहरा बर्तन।

यात्रियों के पीने के लिए सेठजी ने चौराहे पर कुंडे में पानी रखवाया है।
कुंड, कुंडा, कुण्ड, कुण्डा

అర్థం : நீர் வைப்பதற்கு மண், கல் முதலியவற்றால் உருவான குழிவான பாத்திரம்

ఉదాహరణ : பானை நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

పర్యాయపదాలు : சால், முட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी रखने का काठ, मिट्टी, पत्थर आदि का बना गहरा बर्तन।

कूँड़ा पानी से भरा हुआ है।
कूँड़ा

అర్థం : சிறிய மண்பாண்டம்

ఉదాహరణ : சிறிய குழந்தை நீர் நிரம்பிய பானையை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा मटका।

छोटी बच्ची पानी भरी मटकी को उठाने का प्रयत्न कर रही थी।
मटकना, मटकी